பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘டி44’ படப்பிடிப்பு!

பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘டி44’ படப்பிடிப்பு! கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கைவசம் தி கிரே மேன், அத்ரங்கி ரே, மாறன், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் தனுஷ். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நடிகை நித்யா மேனன், இயக்குனர் மித்ரன் ஜவகர் உள்பட படக்குழுவினர் … பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘டி44’ படப்பிடிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.